உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் – துணை முதல்வர் ட்வீட்அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் - துணை முதல்வர்.