#BREAKING: ஆருத்ரா கோல்டு நிர்வாக இயக்குநரை கைது செய்ய தடை!ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு.