கெஜ்ரிவால் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது... மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்!Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.