அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு ..!டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற வருகைப் பதிவு 10%க்கும் குறைவாக இருப்பதாக எம்எல்ஏ கபில் மிஸ்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.