ஜெயலலிதா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு வரை வெற்றி இயக்கமாக கட்சியை உருவாக்குவேன்....எடப்பாடி சூளுரை...
அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்து முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.