அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம் ...! டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர்
அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம் என்று டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் தெரிவித்துள்ளார்.