சென்னை கட்டுப்பாட்டில் உள்ளது.! மற்ற மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு.!சென்னை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.