தூக்கில் தொங்கியபடி நடிகரின் மனைவி சடலமாக மீட்பு.! பேரதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான உல்லாஸ் பந்தளம் மனைவி ஆஷா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கவிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.