சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு நிச்சயதார்த்தம்.! பொண்ணு யார் தெரியுமா.?தமிழ் சினிமாவில் இயக்குனராக இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும்