சோமேட்டோ மூலம் 8 நிமிடத்தில் 2.25 கோடி சம்பாதித்தேன்.! அதிர வைத்த முதலீட்டாளர்.!சோமேட்டோ நிறுவனம் பங்கு வெளியிட்ட சமயம் வெறும் 8 நிமிடத்தில் 2.25 கோடி ரூபாய் சம்பாதித்ததாக தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் தெரிவித்துள்ளார்.