ஏ.எஸ்.ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது..!குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.