அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ! 24 பேர் பலி, 30 பேர் படுகாயம் ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு அதிபரை குறிவைத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.