IND vs BAN : 'வரலாறு படைத்தார் அஸ்வின்'! ஒரே டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள்!நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் அஸ்வின், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் ரெக்கார்டை சமன் செய்துள்ளார்.