5 வருட காதலியை கரம்பிடித்த 'கும்கி ' அஸ்வின் ராஜா.!கும்கி படத்தில் நடித்த அஸ்வின் ராஜா அவர்கள் தனது 5 வருட காதலியை திருமணம் செய்துள்ளார்.