'எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்'.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!இப்படி இருக்கும் என்றும் யாராவது என்னிடம் சொன்னால், எனக்கு அப்போதே மாரடைப்பு வந்திருக்கும் என்று அஸ்வின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.