திலக் வர்மா வேணாம்...நம்பர் 3க்கு சஞ்சு தான் சரியா இருப்பாரு! முகமது கைஃப் பேச்சு!ஆசிய கோப்பை தொடரில் நம்பர் 3 இடத்தில் விளையாட சஞ்சு சாம்சன் தான் சரியாக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.