ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி : ஜப்பானிடம் இந்திய அணி போராடி தோல்வி..!இந்திய அணியை அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது.