டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பெண்கள் ஆசிய கோப்பை, செப்டம்பரில் நடைபெறும் ஆண்கள் ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியானது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வதந்திகள் வெளிவந்தன. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால், இந்திய அணி பங்கேற்க […]