இந்தியாவுக்கு ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் – ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு.!கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியா 2.2 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.