#BREAKING: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய அணி..!ஆசிய ஹாக்கி டிராபி போட்டியில் 3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது.