இனிமே BLA விடுதலைப்படை பயங்கரவாத அமைப்பு! பாக்... ஆதரவாக அமெரிக்கா நடவடிக்கை!அமெரிக்க அரசு பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.