நாளை காலை புயல்? இந்திய வானிலை ஆய்வு முக்கிய தகவல்!சென்னை : இந்தாண்டின் 2வது புயல் நாளை உருவாகும், அந்த புயலுக்கு ASNA என பெயரிடப்படும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.