1 கிலோ தேயிலை 99,999 ரூபாயா? இவ்வளவு மதிப்பா இந்த வகை தேயிலைக்கு..!அசாம் தேயிலை 1 கிலோ 99,999 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.