குடியுரிமை போராட்டம் எதிரொலி.! மோடியின் அசாம் பயணம் ரத்து..?நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்" நடைபெற உள்ளது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு