ஜம்முவில் 6 , காஷ்மீரில் ஒரு சட்டமன்ற இடமும் அதிகரிக்கப்படும்..?- எல்லை நிர்ணய குழு ..!எல்லை நிர்ணய ஆணைய கூட்டத்தில், ஜம்மு பிரிவுக்கு 6 இடங்களையும், காஷ்மீர் பிரிவுக்கு கூடுதலாக ஒரு இடமும் எல்லை நிர்ணய குழு முன்மொழிந்துள்ளது.