ரூ.10.10 கோடி அபராதம் ! நீதிமன்றத்தில் செலுத்திய சசிகலா..!சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.