பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்கள் – நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை!பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.