அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! காரணம் என்ன?டிச.14ம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.