#BREAKING: 199 உதவி ஆய்வாளராகள், ஆய்வாளராக பதவி உயர்வு – டிஜிபி உத்தரவுஉதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.