#BREAKING: டிஎன்பிஎஸ்சி மூலம் அலுவலர் நியமன உத்தரவுக்கு தடை! – உயர் நீதிமன்றம்உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு.