"தற்கொலை தனக்கு தொடர்பில்லை"நடிகை நிலானி பரபரப்பு பேட்டி..!சென்னையில் உதவி இயக்குனர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார்.