ஆலிவ் ரிட்லி ஆமைகளை காப்பாற்ற தினமும் கடற்கரையை சுத்தம் செய்யும் இளைஞர்கள்!ஆலிவ் ரிட்லி ஆமைகளை காப்பாற்ற தினமும் 6 இளைஞர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.