வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம்! அப்படி நடந்தால் கோலி சிறப்பாக விளையாட ஆரம்பித்து விடுவார்!
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கடந்த வாரம் நாளிதழ் ஒன்றுக்கு