இந்தியா பேட்டிங்கை சரி செய்து ஆஸ்திரேலிய வாங்க"இல்லை என்றால் "கோலிக்கு சேப்பல்"எச்சரிக்கை..!!
இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை சரி செய்துவிட்டு ஆஸ்திரேலிய பயணத்துக்கு வாருங்கள். இல்லாவிட்டால் எங்கள் நாட்டு அணியினர் உங்களைத் தண்டித்துவிடுவார்கள்