மூன்று மணி நேரத்தில் 'சர்வதேச விண்வெளி' நிலையத்தை அடைந்த மூன்று வீரர்கள்.!மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளனர்.