சென்னை மாணவி அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு?அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வாங்கி தர வேண்டும் என சென்னை மாணவி அஸ்வினியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வினியின் உடல் இன்று பிரேத பரிசோதனை.....நேற்று சென்னை கே.கே.நகரில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது.