கனமழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராவில் 31பேர் உயிரிழப்பு....தற்போது பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.