"கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது;ஆதீனத்தின் மேல் கை வைத்து பாருங்கள்" – அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,"சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை.