பல்சர், கேடிஎம் பைக்குகளை விட அதிக திறன் கொண்டுள்ள எல்க்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!!பெட்ரோல் டீசல் விலையின் கிடுகிடு உயர்வால், மக்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் மீது தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.