8kWh பேட்டரி... 250 கி.மீ ரேஞ்ச்! ஏத்தரின் முதல் எலக்ட்ரிக் பைக் எப்போது வருகிறது?8kWh முதல் 10kWh வரை பேட்டரி, 200-250 கி.மீ ரேஞ்ச் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக் 150cc-300cc பெட்ரோல் பைக்குகளுக்கு போட்டியாக உருவாகி வருகிறது.