ஜன.15-க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடக்கம்! – அமைச்சர் அறிவிப்புஅத்திக்கடவு- அவினாசி திட்டம் வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என அமைச்சர் தகவல்.