வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை...! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க குடும்பத்துடன் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!காஞ்சிபுரம் அத்திவாரத்தை காண நாள் தோறும் லட்சக்கணக்காகில் பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். நாளை மறுநாள் அத்திவரதரை தரிக்க கடைசி நாள் என்பதால்
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம்! கூட்டநெரிசலில் சிக்கிய 33க்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை!காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்
நேற்றுவரை 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்-மாவட்ட ஆட்சியர் பொன்னையாகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள்