கமிட்டி தலைவர் பதவியில் நீடிப்பதற்காக ஓய்வு பெற்றார் தடகள வீராங்கனை தீபா மாலிக்!கமிட்டி தலைவர் பதவியை வகிப்பதற்காக தடகள வீராங்கனை பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக்.