பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் பள்ளி குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.