டெல்லியில் பூமிஹின் முகாம் இடித்து தரைமட்டம்.! போராட்டம் நடத்திய அதிஷி கைது.!கல்காஜியின் பூமிஹின் முகாமில் இடிப்பதற்கு எதிராகப் போராடிய முன்னாள் முதல்வர் அதிஷியை டெல்லி போலீசார் கைது செய்தனர்
டெல்லி: பெண்களுக்கு ரூ.1,000 ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100 வழங்கப்படும் -அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக அதிஷி மார்லெனா தேர்வு! எம்.எல்.ஏ கூட்டத்தில் தீர்மானம்!நடைபெற்ற கூட்டத்தில் டெல்லியின் புதிய மாநில முதல்வராக அதிஷி மார்லெனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி.! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.!டெல்லியின் புதிய முதல்வராக அம்மாநில அமைச்சர் அதிஷியை , அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பரிந்துரை செய்துள்ளார்.