5 ஸ்டார் ஹோட்டலில் துணி காயப்போட்ட இந்திய பெண்! பதிலுக்கு ஹோட்டல் செய்த செயல்..!துபாய்: இந்திய பெண்மணியான பல்லவி வெங்கடேஷ் தனது விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார் அங்கு அட்லாண்டிஸ், தி பால்மில் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில்