மாடு திருட்டு., ஆந்திரா கொள்ளை., 60 பேர் கொண்ட கும்பல்.! ஏ.டி.எம் கொள்ளையர்களின் 'பகீர்' பிண்ணனி..,
நாமக்கல் வெப்படையில் பிடிபட்ட கொள்ளையர்கள் 60-70 பேர் கொண்ட கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா , தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என காவல்துறை தகவல்.