எங்கெல்லாம் கனமழை? எங்கெல்லாம் மிதமான மழை? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்! வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டியளித்துள்ளார்.
மீண்டும் கனமழை.. புதிய வளிமண்டல சுழற்சி... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும். - வானிலை ஆய்வு மையம் தகவல்.