#BREAKING: 13ம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!வரும் 13-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.