நாடு முழுவதும் 2,300 ஏ.டி.எம்.கள் மூடல்! என்ன காரணம்?இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது குறைவு அதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.